Friday, November 20, 2009

அண்ணாவுக்கு


அண்ணாவினுடைய பிறந்தனாளுக்கனதே இந்தப் பதிவு... இரண்டாவது பதிவாக இருக்கும் என்று எதிபார்க்கவில்லை...

சண்டைகள் விளையாட்டான காலத்தில்
இன்று உன் நினைவுகளுடனே...
ஆயிரம் நான் பேசி அம்மாவிடம்
எச்சு வாங்கிய காலம்
தாண்டியது இரு வருடங்களாக...


நாமாகவே தீர்மானிக்க முடியாத உறவில்
சகோதர உறவும் ஒன்றாம்...
நானே தீர்மானித்திருந்தால்,
உன்னை இழந்திருப்பேன் இன்று......
தவறி கிடைத்த உறவு தவறாது இனி..

தவற விடமாட்டேன் என்றும் நம் சகோதர உறவை.....
என் இனிய பிறந்தநாள் நல வாழ்த்துக்கள் அண்ணா...

2 comments:

  1. சண்டைகள் விளையாட்டான காலத்தில்
    இன்று உன் நினைவுகளுடனே...
    ஆயிரம் நான் பேசி அம்மாவிடம்
    எச்சு வாங்கிய காலம்
    தாண்டியது இரு வருடங்களாக...
    //

    உங்கள் அண்ணனுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அண்ணாவின் சார்பில் நன்றிகள்...

    ReplyDelete